பிரிட்டனில் baseball பட்டால் அடித்து கொலை செய்ய பட்ட இந்தியர்

Spread the love

பிரிட்டனில் baseball பட்டால் அடித்து கொலை செய்ய பட்ட இந்தியர்

பிரிட்டனில் baseball பாட்டினால் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ரவுடி கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்ய பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்

இரண்டு மாதங்களாக இடம்பெற்ற சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் ,இந்த மரணம் தலையில் ஏற்பட்ட பலமான அடிகாயங்களினால் ஏற்பட்டது என மரண அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது

இந்த கொலையை புரிந்த நபர்கள் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *