பிரிட்டனில் 6000 சிறுவர்களை சிறையில் அடைத்த அரசு

Spread the love

பிரிட்டனில் 6000 சிறுவர்களை சிறையில் அடைத்த அரசு

பிரிட்டனில் ஆறாயிரம் சிறுவர்களை இரவு வேளையில் சிறையில் அடைத்துள்ள பெரும் அதிர்ச்சிகர சம்பவம் இடம் பெற்றுள்ளது

தற்கால கொரனோ விதிகளை பின்பற்றாதவர்கள் ,மற்றும் மக்கள் கூடும் போது இடங்களில் தொந்தரவு ,குற்றங்கள் ,

விபச்சாரம் ,திருட்டு,போதைவஸ்து,என பல்வேறுபட்ட பட்ட குற்ற செயல்கள் புரிந்தனர் என்ற குற்ற சாட்டில் இந்த சிறுவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டுள்ளனர்

கடந்த மூன்று வருடத்தில் ஆறாயிரம் சிறுவர்கள் இவ்விதம் இரவு வேளைகளில் சிறையில் கழித்துள்ளனர்

இந்த ஆண்டின் இத்தகுவரையான காலத்தில் ஆயிரம் சிறுவர்கள் இவ்விதம் தண்டிக்க பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *