Posted in இலங்கை செய்திகள் பாரிய விபத்து மூவர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 17/01/2022 Leave a Comment on பாரிய விபத்து மூவர் மரணம் Spread the love பாரிய விபத்து மூவர் மரணம் இலங்கை அம்பாறை பகுதியில் காரும் லொறியும் மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .