பாகிஸ்தான் செல்லும் ஈரானிய தூதர்
பாகிஸ்தான் செல்லும் ஈரானிய தூதர் ,ஈரானிய தூதர் வியாழக்கிழமை பாகிஸ்தான் தலைநகருக்கு வரவிருக்கிறார்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ஈரானிய தூதுக்குழு ஒன்று வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானுக்கு வரவிருப்பதாக
இஸ்லாமாபாத்தில் உள்ள ஈரானின் தூதர் ரெசா அமிரி மொகாதம் தெரிவித்தார்.
“இராஜதந்திர முன்னெடுப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேலிய ஆட்சி மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை மீறுவதால் ஈரானியப்
பொதுமக்களிடையே நிலவிய ஐயப்பாட்டை
பொதுமக்களிடையே நிலவிய ஐயப்பாட்டையையும் மீறி, மாண்புமிகு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரில், ஈரான் முன்மொழிந்த 10
அம்சங்களின் அடிப்படையில் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானிய தூதுக்குழு இன்று இரவு இஸ்லாமாபாத்திற்கு வந்தடைகிறது,” என்று மொகாதம் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- வங்காள விரிகுடாவில் மீன் பிடிக்க தடை

- ஈரான் மோதல் போன்ற போர்கள் யாருடைய நலனுக்கும் உதவாது பிரதமர் ஹரினி

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,









