பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
Spread the love

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா , நாட்டின் சதி நடவடிக்கை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்கும் எனவும் அது தனி நாடாக பிரிந்து செல்லும் என இந்தியா சவால் விட்ட்டுள்ளது .

இந்தியா பாகிஸ்தான் இடையில் இடம்பெற்று வருகின்ற, யுத்தத்தை அடுத்து இந்தியாவுடைய பெண் விமானி ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார்.

இந்தியாவுடைய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாரத தேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் தீவிரபடுத்த பட்டுள்ளது .

இவ்வாறான காலப் பகுதியில் பாகிஸ்தானை உடைத்து சிதைத்து, தனது ஆட்சிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியா ஆதிக்க வெறி துடித்துக் கொண்டுள்ளது.

அதனை அடுத்து இந்தியா இந்த விடயத்தை தெரிவித்து வருகிறது.

அதனை அடுத்து தற்போது பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதியாகவும் ,அதிகமான தாக்குதல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாக காணப்படும், பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக அறிமுகப்படுத்துவோம் என இந்தியா சவால் விட்டுள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளை இல்லாது அழித்து எவ்வாறு வெற்றி கொண்டதோ ,அதுபோன்று இந்த நடவடிக்கை மேற்கோள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கள ஆதிக்க வெறியர்களால் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது, அதே தமிழினத்தை அழித்து, அந்த நாட்டை இல்லாத அழித்த இந்தியா

இப்பொழுது பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அங்கீகரித்து ,உலகில் புதிய நாடாக அதனை அழைக்கும் என தெரிவித்துள்ளது .

இதனால் இந்தியாவின் இந்த சர்ச்சை கருத்து பாகிஸ்தான் இந்தியா உறவுகளுக்கு இடையில் மேலும் முறுகளை அதிகரித்துள்ளது.