பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பஸ் கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு டீசல் விலை 4 வீதத்திற்கு மேல் குறைக்கப்பட
வேண்டும் எனவும், இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் பஸ்
சங்கங்கள் தெரிவித்துள்ளன. இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு
- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது
- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது
- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு

















