பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு
Spread the love

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு ,2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில்

ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல், பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நேர்மறையாக மாறக்கூடும் எனவும் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.