Posted in Uncategorized படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை Author: நலன் விரும்பி Published Date: 21/03/2022 Leave a Comment on படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை Spread the love படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை நியுசுலாந்தில் மீன் பிடி படகு ஒன்று புயலில் சிக்கி கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார் ஐவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ,உயிர் தப்பியவர்க்ள கரைக்கு திரும்பினர்