நெல்லியடியில் கோர விபத்து video
நெல்லியடியில் கோர விபத்து video -இன்று யாழ்ப்பாணம் நெல்லியடி வீதியில் ஆட்டோ மற்றும் வான் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியது .
இதன் போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன ,.காயமடைந்தவர்கள மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி விபத்து video தற்போது வைரலாகி வருகிறது
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது








