துருக்கியை தாக்க இஸ்ரேல் திட்டம்
துருக்கியை தாக்க இஸ்ரேல் திட்டம் இட்டுள்ளதாக துருக்கி உள்ளூர் செய்திகள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றன .
இஸ்ரேல் இனப்படுகொலை
இஸ்ரேல் இனப்படு கொலைபுரிந்துள்ளதாக ஆளும் எர்டாகோன் வெளிப்படையாக குற்றம் சுமத்தி வருகின்றார் .
அதனை அடுத்து எவ்வேளையும் மிக முக்கியமான இராணுவ தளபதிகள் மற்றும் துருக்கி பிரதான இலக்குகளை இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
துருக்கி மீது இஸ்ரேல் தாக்குதல்
துருக்கி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் துருக்கி மற்றும் ஈரான் இணைந்து இஸ்ரேலை தாக்க கூடும் என்கின்ற கருத்தியல் வலுப்பெற்று வருகிறது .
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலையே காணபடுகிறது .
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது

- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்

- கெஹெலிய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

- கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு









