திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்டது
திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்டது ,திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையின் புத்தர் சிலை பாதுகாப்புக்காக அகற்றப்பட்டது: அமைச்சர்.
திருகோணமலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரை
திருகோணமலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரையின் புத்தர் சிலை பாதுகாப்புக்காக நேற்று இரவு அகற்றப்பட்டது, ஆனால் இன்று மீண்டும்
பாதுகாப்பு அமைச்சர்
நிறுவப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட காவல்துறைக்கு பொருத்தமான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.










