தலைவரை பார்க்க ஓடிய சஜித்
தலைவரை பார்க்க ஓடிய சஜித் பிரேமதாசா நிலவரம் பரபரப்பாகிறது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதியாக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவை சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின்
கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின் உள்ளதாக இவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற
நிலையில் அவரைப் பார்க்க எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதிகள் ஓட்டம் பிடித்துள்ளார்கள் .
சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல்
இந்த வருகை என்பது பிரிந்து கிடந்த கட்சிகளை ஒன்றிணைக்க சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல் நாடகத்தை சதுரங்கத்தை ரணில் ஆரம்பித்திருப்பது காண முடிகிறது.
ஆகவே இந்த ஒன்று சேர்தல் என்பது ஆளுகிற அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாகவே பார்க்க முடிகிறது.







