சொந்த நாட்டை விட்டு வெளிநாடு வந்து
சொந்த நாட்டை விட்டு வெளிநாடு வந்து ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் தொடர்பாக லண்டனில் வசிக்கிற பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் புதிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார் .
மதுர குரலோன் பாவேந்தன்
இந்த பாடலுக்கு மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் பாடிட, அதற்கு இசையை இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அவர்கள் அமைத்துள்ளார் .
இந்த பாடலை எதிரி இணையம் வெளியீடு செய்வதில் மகிழ்வடைகிறது .
இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது நன்றிகளை பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்









