 
                
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள், உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் நடத்த பட்ட தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .உக்ரைன் உள்கட்டமைப்பு முக்கிய இலக்குகள் மீது நடத்த பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நிலைகள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இடைவிடாது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் முக்கிய நகரங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .
இதனை அடுத்து ரஸ்யாவிற்குள் உள்ளே நுழைந்த உக்ரைன் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .,
இதனை அடுத்தே தற்போது ரஸ்யாவிற்குள் உள்ளே உக்ரைன் கடும் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் தற்போது இடம்பெற்றுவருகிறது .
இந்த விமான தாக்குதல் ஏற்பட்ட முழுமையா சேத விபரங்கள்; வெளியாகவில்லை .
 
    














