Posted in Uncategorized சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம் Author: நிருபர் காவலன் Published Date: 21/07/2021 Leave a Comment on சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம் Spread the love சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம் சீனாவில் பரவிய வெள்ள பெருக்கு காரணமாக இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .