சிறுவரை கடத்திய நபர் – லண்டன் தொண்டங்கீற்றில் மடக்கி பிடித்த பொலீஸ்

Spread the love

சிறுவரை கடத்திய நபர் – லண்டன் தொண்டங்கீற்றில் மடக்கி பிடித்த பொலீஸ்

லண்டன் தொடங்கீற்று பிரதான வீதியில் சிறுவர் ஒருவரை கடத்தி

சென்ற முஸ்லீம் நபர் ஒருவர் காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்

கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த

கடத்தல் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்

தெரிவிக்கவில்லை விசாரணைகளின் முடிவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *