சிரியாவுக்குள் நுழைந்த 2,710 துருக்கிய இராணுவ வாகனங்கள் -பதட்டமாகும் களமுனை
துருக்கிய இராணுவம் தமது நாட்டின் எல்லை கடந்து சிரியாவின் Iskenderun பகுதிக்குள்
நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்துடன் 2,710 இராணுவ வண்டிகளுடன் நுழைந்துள்ளது .
ஏவுகணை டாங்கிகள் , கவச வாகனங்கள் ,பீரங்கிகள் சகிதம் துருக்கிய படைகள் தொடர்ந்து சிரியாவின் பகுதிகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளன
எவ் வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது
அவ்வப் போது ஏவுகணை ,பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்த படை நகர்வுக்கு சிரியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்








