சிரட்டை கைவினைப் பொருள் முல்லைத்தீவில் அசத்திய பெண்கள்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில், சிரட்டை கைவினைப் பொருள் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த, 20பெண் தலைமைத்துவக் குடும்ப அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அவர்களினால் தயாரிக்க பட்ட ,சிரட்டைக் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்து ,பயனாளர்களை பாராட்டி ,ஆக்கமும் ஊக்கமும் ,வழங்கினார் .
பெண்களினால் எப்போதும் தணித்து வாழ்ந்திட முடியும் என்பதை ,இந்த நிகழ்வின் ஊடாக நிரூபித்து காட்டியுள்ளனர் .
சிரட்டை கைவினைப் பொருள் முல்லைத்தீவில் அசத்திய பெண்கள்
எம்மிடம் உள்ள பொருட்களை மைய படுத்தி ,அதன் ஊடாகவே எமது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்திட முடியும் என்கின்ற ,முன் அறிவிப்பை , இந்த துணிச்சல் மிக்க பெண்கள் அசத்தி காட்டியுள்ளனர் .
இந்த கைவினை பொருட்களை பார்க்கும் பொழுது, மெய் சிலிர்க்க வைக்கிறது .இதனை அமேசான் போன்ற தளங்களில் விறபனைக்கு விடலாம் .
உலக மக்கள் ,குறிப்பாக வெள்ளையர்கள் அதிகம் இதனை விரும்பி வாங்கி கொள்வார்கள் ,நீங்களே விலையை தீர்மானிக்கலாம் .
இவ்வாறான தொழிலில் நம்பிக்கை ,விரைவு வினியோகம் என்பனவை முக்கியமானதாகும் .அதனை கவனத்தில் கொண்டு செயல் பட்டால் நமது இலங்கை தன்ணிறைவு உள்ள நாடக மாற்றம் பெறும் .





- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை

- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்

- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது

- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு

- ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பித்த மேல்முறையீட்டு நீதிமன்றம்

- தாய் மாமன் தங்க மோதிரம் அணிவித்த தமிழக முதல்வர் விஜய்

- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது

- கடைகளில் திடீர் சோதனை








