சவூதி மீது கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல் – போர் களமாகும் மத்தியகிழக்கு

Spread the love

சவூதி மீது கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல் – போர் களமாகும் மத்தியகிழக்கு

மத்திய கிழக்கில் சூப்பர் கீரோவாக வலம் வருவது ஈரான் ஆகும் ,ஈரான் தனது ஆதரவு படைகளை குறித்த பகுதியை நோக்கி அமைத்து ,தனது நகர்வுகளை இவர்கள் ஊடக நகர்த்தி வருகிறது

இவர்களுக்குரிய ஆயுதங்களை ஈரான் வழங்கி வருகிரது

ஈரான் முதல் சிரியா,வரை ஈரானின் அகல கால் ஊன்றியுள்ளது ,இவாறான முற்றுகை தொடர்ந்து வரும் நிலையில் அதன் உச்சகட்ட தாக்குதல்கள் தற்போது வெடித்து பறக்கின்றன

புதன்கிழமை சவுதி நாட்டின் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கவுதிய உளவு விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளன

ஈரான் வழங்கிய உளவு விமானங்களே இந்த தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன ,இந்த தாக்குதல்களை தடுக்க அமெரிக்காவின் உதவியை சவூதி நாடியுள்ளது

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா படைகள் விலகும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல்
கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *