கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி
Spread the love

கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

இன்று காலை (06) கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு முயற்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம், பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ்கொட தாரகாவின்’ உறவினர் ஒருவரைச் சுட்டுக் கொல்லும் முயற்சி என்று கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர் 9 மி.மீ. கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு முறையும் துப்பாக்கி வெடிக்கவில்லை.

கொஸ்கொட போலீசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.