கொள்ளை லண்டன் தமிழர் கடையில்
கொள்ளை லண்டன் தமிழர் கடையில் ,லண்டன் பெஸ்சிலியத் பகுதியில் உள்ள தமிழர் சிக்கன் கடை உணவகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளனர் .
அதிகாலை மூன்று மணியளவில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து நுழைந்த திருடர்கள் ,அங்கிருந்த குறிப்பிட்ட தொகை பணம் என்பனவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த பகுதியி இந்த உணவகமானது அதிக மக்களை உள்வாங்கி செயல்படும் ஒன்றாக காணப் படுகிறது .
அவ்விதமான இந்த சிக்கன் கடை உணவகத்திற்குள் திருடர்கள் அதிகாலை வேளை நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நாகா என்கின்ற சமூக சேவைகளை ஆற்றி வரும் தமிழரது கடையே திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது .
இவர் வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக பேசுகின்ற ஒருவராக காணப்படுகின்றார் .
அவ்வாறான அந்த நபராது கடையே தற்போது திருடர்களின் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது .
மேற்படி திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை








