கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது..
இன்றைய தினத்தில் (2020.05.07) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஏழு (07) புதிய நோயாளர்கள்
பதிவாகயிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இவர்களில் 6 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மற்ற நோயாளி; கடற்படை வீரருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆகும்.
இதுவரையில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளர்களின் எண்ணிக்கை 232..
நேற்றைய தினத்தில் (2020.05.06) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1147.
COVID -19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-07 17:57:27
804
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
563
சிகிச்சை பெறும் நோயாளிகள்
7
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
232
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
9
இறப்பு எண்ணிக்கை

- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








