கொரனோ தாக்குதல் -அமெரிக்காவில் 10,356 பேர் பாதிப்பு

Spread the love

கொரனோ தாக்குதல் -அமெரிக்காவில் 10,356 பேர் பாதிப்பு

உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இதுவரை உலகம் தழுவிய நிலையில் கிட்ட தட்ட மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இதுவரை 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

இந்த நோயால் தற்போது அமெரிக்காவில்- 10,356 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு பாத்திக்க பட்டவர்களை பராமரிக்க ,சிகிச்சை வழங்கிட முப்பதாயிரம் பேர் மேலதிகமாக தேவையாக உள்ளது

எனினும் இவ்வாறான பணியாளர்களை பெற்று கொள்வதில் சுகாதார அமைச்சு திணறி வருகிறது

தமது உயிர்களை காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் ,தாதிமார்கள் மறுத்து வருகின்றனர் என்ற செய்திகள் பரவி வருகிறது

உலக வல்லாதிக்கத்தின் முதன்மை வாதியாக தன்னை காட்டி கொள்ளும் அமெரிக்கா இப்பொழுது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது

சீனா தமது நாட்டில் இந்த நோயை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

எனினும் அமெரிக்கா கூறும் இந்த தொகையை விட இழப்பு மேலும் இரட்டிப்பாகலாம் என வல்லுனர்கள் கருத்துரைத்த வருகின்றனர்

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *