Posted in இலங்கை செய்திகள் கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 16/07/2021 Leave a Comment on கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம் Spread the love கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம் இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி பத்து சிறுவர்கள் பலியாகியுள்ளனர் மேலும் 490 சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்