கொரனோ கடன் பெற்று லம்போகினி கார் வாங்கிய நபர் சிக்கினார்

Spread the love

அமெரிக்காவில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாதிக்க பட்ட வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் அரசு கடன் உதவி புரிந்தது

இவ்வேளை வியாபாரி ஒருவர் தனத நிறுவனங்களை காண்பித்து

வங்கிகளில் ஐந்து லட்சம் பவுண்டுகளுக்கு மேல் கடனை பெற்றுள்ளார்

மேற்படி கடனை பெற்ற நபர் சும்மா இருந்தாரா என்ன .உலகில் அதிக விலை

கூடிய கார்களில் ஒன்றான லம்போகினி காரை வாங்கியுள்ளார் ,மேற்படி விடயத்தை

முகர்ந்து பிடித்த பெடரல் நிதி விசாரணை பிரிவு அம்மானை அழைத்து விசாரித்தது

,அதில் தான் மோசடி புரிந்துள்ளதை ஒப்புக்கொண்ட நிலையில் கார் பறிமுதல்

செய்ய பட்டத்துடன் ,மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்

இதுக்கு தானே மகாராசா ஆசைப்பட்டாய் ,இவர் போன்று நம்ம தமிழர்களும்பலர் சிக்கும் நிலை ஏற்பட போகிறது ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *