கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்
கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால் விற்கப்படும் ஒயிலை சொலவேக்கியா மற்றும் கங்கேரி போன்ற நாடுகள் கொள்வனவு செய்வதால் அமெரிக்கா கடுப்பில் உறைந்துள்ளது .America is boiling because of Russia.
உலக சண்டியராக விளங்கவும் அமெரிக்கா உலக மாநாடுகளை அடக்கி ஆண்டு கொள்ளையடித்து வருகிறது .
எரிபொருளை திருடும் அமெரிக்கா America steals fuel
மலிந்த விலையில் எரிபொருளை பெற்றும் ,திருடியும் வரும் அமெரிக்கா கள்ள சந்தை வர்த்தகத்தில் கோடிகளை சம்பாதித்து வருகிறது .
அதுவே தான் அமெரிக்காவின் மிக பெரும் வருமானத்தின் ஒன்றாகவும் காணப்படுகிறது .
ரசியாவுடன் ஆயில் வர்க்கத்தகத்தில் ஈடுபடும் நாடுகள் Countries involved in the oil trade with Russia
அதனால் ரசியாவுடன் ஆயில் வர்க்கத்தகத்தில் ஈடுபடும் வறுமை நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
இவ்விதம் அமெரிக்கா ஈடுபட்டுள்ள செயல் நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்

- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்

- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை

- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்









