காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

Spread the love

காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட

திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 1,158 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் நீதிமாறினால் தேட பட்டு வந்த பலரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Home » காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *