கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
ஸ்பெயின் நாட்டின் Madrid ring road பகுதியில் உலங்குவானூர்தி
ஒன்று அவ்வழியே பயணித்த கார் மீது வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் காயமடைந்தனர் ,கார் மற்றும் உலங்கு வானூர்தி என்பன பலத்த சேதமடைந்தன .
அவசர கால பேரிடர் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வானூர்தியே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த விபத்தினால் அந்தவழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்க பட்டது .
விபத்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு
- டி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது
- இலங்கையில் பொது-தனியார் கூட்டாண்மைத் திட்டங்கள் ஊக்குவிக்க நடவடிக்கை
- நிலக்கரி இறக்குமதி விசாரணை ஆரம்பம்
- நாமல் ராஜபக்ஷவின் செயலாளருக்குப் பிணை வழங்கப்பட்டது
- லிட்ரோ எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

















