 
                
காசா Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
காசா Kamal Adwan மருத்துவமனை மீது இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன
இந்த மருத்துவமனை வளாகத்தில் சுற்றி இருந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர்
காசா Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
நோயாளிகள் மிக பெரும் அவல நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .
உலக சட்டங்களை மதிக்காது போர் குற்ற இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டு வருகிறது
ஆனால் அதன் கோர கொலை வெறி அடங்கவில்லை .
- இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல்
- இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார்
- வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி
- காசாவில் இஸ்ரேலியப் படை உரிமை மீறல்
- பிரேசில் 64 பேர் கொல்லப்பட்டனர்
- டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம்
- பெற்றோரை இழந்து தவிக்கும் 39000 சிறுவர்கள்
- இஸ்ரேல் தாக்குதலளில் 18பேர் பலி
- 70000 நோயாளர்கள் அவதி
- பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள்
- ஹமாஸ் அதை முற்றிலுமாக அழிக்க வேண்டும் இஸ்ரேல்
- ஹமாஸ் கைதிகள் பரிமாற்றம்
 
    




















