கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணம், மாவட்டத்தில் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும்
சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில்
கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
நாளை (10) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்
- 150 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட பெண்
- பழுதடைந்த மீனை விற்ற கடைக்கு ஆப்பு
- லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார்
- கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள்
- 46 பில்லியன் கடனில் தத்தளிக்கும் இலங்கை
- சீமான் கோடி வசூல் |வெளிநாட்டில் வெடித்த சர்ச்சை| நாம் தமிழருக்கு எதிர்ப்பு
- மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள்
- எல்லாவில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி மரணம்
- மூன்று கொலை தேடப்படும் துப்பாக்கிதாரி
- வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் இருக்கை பெல்ட்
- நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்





















