Posted in இலங்கை செய்திகள் கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு Author: நலன் விரும்பி Published Date: 25/06/2020 Leave a Comment on கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு Spread the love கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மானை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.