கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச . குகதாசன் அவர்களை தமிழரசுக் கட்சி மாவட்ட பணிமனையில், வியாழக்கிழமை (05) சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடினர்.
- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்








