கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து கடை எரிக்க பணம் அனுப்பிய தமிழர்
யாழ்ப்பாணத்தில் கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து வழங்கி கடையை எரிக்க பணம் அனுப்பிய தமிழர் வசமாக சிக்கியுள்ளார் .
ஐரோப்பியா நாடான பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மிக முக்கிய, இரண்டு புடவை கடைகளை தீவைத்து எரிக்கும் படி பணம் அனுப்பி இருந்தாராம் .
சுமார் 19 லட்சம் இலங்கை பணம் அனுப்ப பட்டு அந்த கடைகள் எரிக்க பட்டனவாம் ,இவற்றில் கடை எரிப்பதற்கு 12 லட்சம் வழங்க பட்டு உள்ளதாம் .
மேலும் கார் எரிப்பதற்கு ஏழுலட்சம் வழங்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கார் எரிப்பதற்கு ஏழு லட்சம் ,கடை எரிப்பதற்கு 12 லட்சம் என்கின்ற விடயம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்த நிலையில் ,பெல்ஜியம் நாட்டில் இருந்து பணம் அனுப்பியவரை ,சர்வதேச பொலிஸ் உதவியுடன் கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது
- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது
- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்
- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு
- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது
- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன




















