Posted in இலங்கை செய்திகள்

காலி – பென்ரட்ட கோட்டா அமோக வெற்றி

காலி – பென்ரட்ட கோட்டா அமோக வெற்றி

காலி - பென்ரட்ட கோட்டா அமோக வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

பதுளை -uva paranagama கோட்டா அமோக வெற்றி

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி – சஜித் அமோக வெற்றி( 55 ,585ஆயிரம் வாக்கு )

கிளிநொச்சி – சஜித் அமோக வெற்றி( 55 ஆயிரம் வாக்கு )

கிளிநொச்சி  – சஜித் அமோக வெற்றி( 55 ஆயிரம் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

டிவிநுவர – கோட்டா அமோக வெற்றி

டிவிநுவர – கோட்டா அமோக வெற்றி

டிவிநுவர  – கோட்டா அமோக வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

-யாழ் ,மட்டு சஜித் – அமோக வெற்றி ( தபால் வாக்கு )

யாழ் சஜித் – அமோக வெற்றி ( தபால் வாக்கு

யாழ் சஜித் - அமோக வெற்றி ( தபால் வாக்கு
மட்டு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்- கோப்பாய் -சஜித் -அமோக வெற்றி (

யாழ்- கோப்பாய் -சஜித் -அமோக வெற்றி ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

மாத்தறை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

மாத்தறை  கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

யாழ்- சாவகச்சேரி சஜித் -அமோக வெற்றி )

யாழ்- சாவகச்சேரி சஜித் -அமோக வெற்றி )

யாழ்- சாவகச்சேரி சஜித் -அமோக வெற்றி )
Posted in இலங்கை செய்திகள்

யாழ்- காங்கேசன்துறை சஜித் -அமோக வெற்றி )

யாழ்- காங்கேசன்துறை  சஜித் -அமோக வெற்றி
Posted in சினிமா

எனக்கும் அவருக்கும் தொடர்பா? – சீறுகிறார் ஸ்ரீரெட்டி

எனக்கும் அவருக்கும் தொடர்பா? – சீறுகிறார் ஸ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில், உதயநிதியை பற்றி ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதி – ஸ்ரீ ரெட்டி

இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்றார்.

Posted in சினிமா

நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா

நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா

விஜய்யுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியுடன் நயன்தாரா ‘தர்பார்’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா வரும் நவம்பர் 18ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். அங்கு அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தவரும், தற்போது ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்திருக்கிறார்கள்.

போனிகபூருடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா

நியூயார்க்கில் போனி கபூரின் இளையமகள் குஷி கபூர் படித்து வருவதால், அவருடன் கடந்த சில நாட்களாக போனி கபூர் தங்கி வருகிறார். இதனிடையே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

காலி – கல்லே -சஜித் அமோக வெற்றி

காலி - சஜித் அமோக  வெற்றி ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

பருத்துறை – சஜித் அமோக வெற்றி )

பருத்துறை – சஜித் அமோக வெற்றி )

பருத்துறை - சஜித் அமோக வெற்றி )
Posted in உலக செய்திகள்

9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்

9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்

பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங் படிப்பில் அவர் சேர்ந்திருந்தார்.

ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் அடுத்த மாதம் (டிசம்பர்) பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (ஐ.கியூ.) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

என்ஜினீயரிங் முடித்த பிறகு இதே பாடப்பிரிவில் ஆய்வு பட்டப்படிப்பில் (பி.எச்.டி.) லாரன்ட் சேர இருப்பதாக கூறிய அவரது தந்தை அலெக்சாண்டர் சைமன்ஸ், அதே நேரம் மருத்துவ பட்டப்படிப்பு ஒன்றையும் அவர் தொடர்வார் என்றும் தெரிவித்தார். லாரன்டின் இந்த அபார திறமையை அவரது தாத்தா-பாட்டிதான் கண்டறிந்ததாக அவரது தாய் லிடியா கூறியுள்ளார்.

ஐந்தோவன் பல்கலைக்கழகம் இதுவரை பார்த்த மாணவர்களிலேயே மிகவும் புத்திசாலியான நபர் லாரன்ட்தான் என பல்கலைக்கழக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

அடுத்த மாதம் தனது என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடிக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை மைக்கேல் கியார்னியிடம் இருந்து பெற உள்ளார். அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து 10 வயதில் பட்டம் பெற்றவர்தான் இந்த மைக்கேல் கியார்னி என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

கபரட்டுவ-(காலி) கோட்டா அமோக வெற்றி )

கபாரட்டுவ- கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

பொலனறுவை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

பொலனறுவை   கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் – சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )

யாழ்ப்பாணம்  - சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை – கோட்டா முன்னிலையில் ( தபால் வாக்கு )

களுத்துறை - கோட்டா முன்னிலையில் ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

டிக்காமதுல்ல- சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )

டிக்காமதுல்ல- சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )
Posted in இலங்கை செய்திகள்

யாழ் தீவகம் ஊர்காவல்துறை சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )

யாழ் தீவகம் kayts சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )

யாழ் தீவகம் kayts  சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )