உக்கிரேனில் தொடரும் மோதல் – 100.ஆயிரம் மக்கள் இடபெயர்வு

Spread the love

உக்கிரேனில் தொடரும் மோதல் – 100.ஆயிரம் மக்கள் இடபெயர்வு

உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள

நிலையில் சுமார் ஒருலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்

அயல் நாடுகளில் இந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் ,தொடர்ந்து பெரும் பதட்டம்

இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,உக்கிரேன் முழுவதும் ரசியா இராணுவத்தின் வசம் விரைவில் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *