ஈரான் ஹமாஸ் திடீர் பேச்சு அதிர்ச்சியில் எதிரி
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹமாஸ் அரசியல் தலைவர் கனியாவுடன் தொலைபேசியில் திடீர் பேச்சு நடத்தியுள்ளார் ,இதனால் அதிர்ச்சியில் எதிரிகள் உறைவு .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அழிக்க பட்ட பாலஸ்தீனம் மீள் எழுச்சி அதன் உருவாக்கம் தொடர்பில் இந்த பேச்சின் பொழுது பேச பட்டுள்ளது .
ஈரான் ஹமாஸ் திடீர் பேச்சு அதிர்ச்சியில் எதிரி
பரம எதிரியான இஸ்ரேல் படைகளிற்கு அடியை வழங்கி வெற்றியை சூடி நடை போடும் ஹமாஸ் படைகளின் கட்டுமானம் மற்றும் ,உடைந்த காசாவை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கையில் ஈரான் முழு மூச்சாக ஈடுபட உள்ளது .
ஈரான் ஹமாஸ் இந்த பேச்சில் போது மேலும் பல விடயங்கள் பேச பட்டு இருக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை
- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்



















