ஈரானை தோற்கடிக்க 1.5 டிரில்லியன் டாலர் கோரிக்கை
ஈரானை தோற்கடிக்க 1.5 டிரில்லியன் டாலர் கோரிக்கை ,டிரம்ப்பின் வெள்ளை மாளிகை, 2027-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு நிதியாக 1.5 டிரில்லியன்
40 சதவீதம் அதிகமாகும்.
டாலரை காங்கிரஸிடம் கோரப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது, மிக அண்மைய நிதியாண்டை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிதி ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இது நவீன வரலாற்றிலேயே மிக உயர்ந்ததாக இருக்கும்.
மேலும், வீட்டுவசதி, காலநிலை மற்றும் கல்வி உள்ளிட்ட பிற முகமைகளில் 73 பில்லியன் டாலர் வரை நிதி வெட்டுக்களை இது ஏற்படுத்தும்.
ஈரானுக்கு எதிரான டிரம்பின் போர்
ஈரானுக்கு எதிரான டிரம்பின் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கை வந்துள்ளது.
முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் டாலர் வரை செலவாகியுள்ளதுடன், ஈரான் தனது இடைமறிப்பு அமைப்புகளுக்காகச்
செலவழித்ததை விடப் பல மடங்கு அதிகமாகச் செலவழித்துள்ளது. ஈரான் “நிதிச் சிதைவு” என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது

- சீனாவின் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்குப் பயணம்

- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்

- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்

- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி









