இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல் , கிஸ்மில்லா போர் படைகள் மீது வலிந்து தாக்குதல் தாங்கள் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் அறிவித்திருந்தனர் .
அதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல் நடத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்
அதேவேளை இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பினால் ,தற்பொழுது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
போரினை நடத்தி தெற்கில் கிஸ் புல்லாக்களை முற்றாக அழிப்போம் என முழக்கமிட்ட இஸ்ரேல் திடீரென குத்துகாரணம் அடித்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதிலிருந்து மிக முக்கியமான நாடுகளில் அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது .
இது ஹிஸ்புல்லா ராணுவ, அரசியலை ,ஆழம் பார்க்கும் நடவடிக்கை விடுப்பட்டுள்ளதாக இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட தூர ஏவுகணை
இஸ்ரேல் படைகள் கண்டிப்பாக அவர்கள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவார்களாயின் ,அது பெரும் இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் .
என்பதாக பல்வேறுபட்ட நாட்டினுடைய ராணுவ தளபதிகள் தெரிவித்து .
தெற்கில் லெபனான் போர்படைகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் சூளுரைத்திருந்தது .
கண்டிப்பாக லெபனானானுக்குள் இறங்கி ஈரான் தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது ., .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்








