
இலங்கையர் மூவர் பெங்களூரில் கைது
இலங்கையர் மூவர் பெங்களூரில் கைது ,இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக
நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களும் இந்தியாவின் பெங்களூர் மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்