இருபத்தி மூவாயிரம் மருத்துவர்கள்,தாதிமார் பாதிப்பு =240 பேர் பலி

Spread the love

இருபத்தி மூவாயிரம் மருத்துவர்கள்,தாதிமார் பாதிப்பு =240 பேர் பலி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் ,மக்களுக்கு

சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர்கள் ,தாதியர்கள் ,அம்புலன்ஸ் ஊழியர்கள்

இருபத்தி மூன்றாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்,இவர்களில் 240 மருத்துவர்கள் தாதிமார்கள் பலியாகியுள்ளனர்

இவர்களில் இத்தாலியில் மட்டும் 140 மரணங்கள் இடம்பெற்றுள்ளன ,அது

தவிர ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இத்தாலியில் பாதிக்க பட்டும் உள்ளனர், என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

மக்களை காப்பாற்றி தமதுஉயிரை பறி கொடுத்த இவர்கள் போராளிகளாக பார்க்க படுகின்றனர்

இருபத்தி மூவாயிரம்
இருபத்தி மூவாயிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *