இத்தாலியில் 116 சிறை காவலர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு கொரனோ

Spread the love

இத்தாலியில் 116 சிறை காவலர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு கொரனோ

இத்தாலியில் பல்வேறு பட்ட குற்றங்கள் அடிப் படையில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டிருந்த 19 கைதிகளுக்கு கொரனோ தொற்றியுள்ளது

இவர்களுடன் மேலும் 116 சிறை காவலர்களும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் .

இங்கே தற்பொழுது ஆறாயிரம் பேர் வரையில் வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளனர்

இந்த நோயானது ஏணைய கைதிகளுக்கும் வேகமாக பரவி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

இவருடன் இத்தாலியை சேர்ந்த 19 வயது வாலிபனும் இந்த நோயினால் லண்டனில் பலியாகியுள்ளார்

இத்தாலியில் 116 சிறை காவலர்கள்
இத்தாலியில் 116 சிறை காவலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *