Posted in இலங்கை செய்திகள் அரிசி இறக்குமதி செய்திட தடை Author: நிருபர் காவலன் Published Date: 14/12/2022 Spread the love அரிசி இறக்குமதி செய்திட தடை இலங்கைக்கு கப்பல்கள் மூலம் அரசி இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது . பாஸ்மதி அரிசி மட்டும் இறக்குமதி செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது . இந்த கட்டுப்பாடுகள் வியாபரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது . No posts found.