அமெரிக்கா இராணுவ தளம் மீது அகோர ஏவுகணை தாக்குதல்

Spread the love

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது அகோர ஏவுகணை தாக்குதல்

சற்று முன்னர் வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக பெரும் இராணுவ முகாம் மீது திடீரென Katyusha rocket ஏவுகணை தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது .

வடக்கு ஈராக்கில் உள்ள Taji அமெரிக்கா இராணுவ முகம் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் மிக முக்கிய இராணுவ நிலைகள் மீது மர்ம விமானங்கள் அகோர தாக்குதலை நடத்தின

அந்த தாக்குதல் நடத்த பட்டு சில மணி நேரங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது

கடந்த முறை ஈராக்கில் உள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போகிறோம் என ஈரான் ஈராக்கிற்கு தெரிவித்தது

,அந்த செய்தியை அப்படியே ஈராக் அமெரிக்காவுக்கு தெரிவித்த நிலையில் உயிர் சேதங்கள் கணிசமாக குறைந்தன .

அமெரிக்கா படைகளை கொல்வது எமது நோக்கல்ல அவர்கள் சாதனங்களை அழிப்பதே எமது பிரதான இலக்கு என ஈரான் அறிவித்துள்ளது

அதன் தொடர்ச்சியே இந்த தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

எத்தனை ஏவுகணைக ஏவப் பட்டன என்பது தொடர்பிலும் தெரியவரவில்லை
மேலதிக செய்திகள் விரைவில் …

இதே பகுதியில் காத்திருந்து படியுங்கள்

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா இராணுவ
அமெரிக்கா இராணுவ

Author: நலன் விரும்பி

Leave a Reply