அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்
Spread the love

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம் , அமெரிக்காவின் நீ நீ சிட்டி பகுதியில் கடந்த தினம் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மேற்பட்ட மக்கள் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் .

இந்த சம்பவம் அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்காவின் முக்கிய பகுதியில் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா உளவுத்துறை இந்த தாக்குதல் நடத்திய விசாரணையில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதும், வாகனத்தை பயன்படுத்தி மிகத் திட்டமிட்ட முறையில் இந்த தாக்குதலை ஒருங்கிணைந்து நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

அமெரிக்கா ராணுவத்தில் பணியாற்றிய இந்த சிப்பாய் இவ்வாறு தாக்குதலை நடத்தி இருப்பதே அமெரிக்கா ராணுவத்தில் பரபரப்பை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஏனைய அமெரிக்க ராணுவத்தில் பணி ஆற்றக்கூடியவர்கள் மீதும் அச்சம் அவர்களுக்கு காணப்படுவதாக தெரிய வருகின்றது.