அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை

Spread the love

அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை

இலங்கையில் நிகழ்காலத்தில் விதிக்க பட்டுள்ள பயன்கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை படுத்தலை

அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்தால் அவர்கள்

மீது நடவடிவக்கை மேற் கொள்ள படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

மேலும் இவ்விதம் விலை அதிகரித்து விற்பனை செய்தால் பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என சுட்டி தி கட்டட பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *