
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை ,என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக ரைவித்துள்ளது .
பலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியின் கன்யூசிட் பகுதியில் பாடசாலை கட்டிடம் ஒன்றின் அருகில் இவர்கள் மறைந்து வாழ்ந்த பொழுது ,
அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டதாகவும் ,அதிலேயே அவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் என்ற வல்லாதிக்க இனவெறி கொண்ட இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கமான ,ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான தாக்குதல் சம்பவம் ஊடக இஸ்ரேல் படைகள் பலமான இழப்பினை சந்தித்து வருகின்றனர் .
அவ்வாறு பெரும் இழப்பை சாந்தி வருகின்ற பொழுது ,அவ்விதமான பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஹமாஸ் போராளிகள் முக்கிய தளபதிகளை படுகொலை செய்திடம் , நகர்வில் இஸ்ரேல் படைகள் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
அதன் தொடர்ச்சியாகவே இந்த இரு வீர தளபதிகள் பலியாக காரணமாக அமைந்துள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
- PKK ஆயுதக் குறைப்புக்கு எதிர்வினை
- காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு
- ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்
- எயார் இந்திய விமான விபத்து
- பென்குரியன் விமான நிலையத்தின்மீது தாக்குதல்
- இஸ்ரேலிய கப்பல் மூழ்கடிப்பு
- இஸ்ரேலிய போர் விபரங்கள்
- இஸ்ரேலிய தாக்குதலில் 17பேர் பலி
- காசா அருகே இஸ்ரேலியப் படை
- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி