ஸ்பெயினில் 444 பேர் பலி பெல்ஜியம் 185


ஸ்பெயினில் 444 பேர் பலி பெல்ஜியம் 185

இன்று திங்கட்கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் பிரகாரம்


ஸ்பெயினில் 444 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 13,055 ஆக உயர்ந்துள்ளது ,
அது தவிர 6,931 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இதுவரை இங்கு இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 135,032 ஆகும்

இது போலவே பெல்ஜியம் நாட்டில் 144 பேர் பலியாகியுள்ளனர் , மொத்தமான

இறப்பு 1,632 ஆகவும் இதுவரை பாதிக்க பட்டவர்கள் தொகை 20,814 ஆகவும் உள்ளது

ஸ்பெயினில் தற்போது பல வாரங்களின் பின்னர் இறப்பு எண்ணிக்கையில்

வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது ,அவ்வாறு நோக்கின் அந்த நோயின் தாக்கம் குறைவடைந்து

விட்டதாக கருதலாம் என்ற நிலை தோன்றலுக்கு சுகாதர அமைச்சினால் வர இயலவில்லை

ஸ்பெயினில் 444 பேர் பலி
ஸ்பெயினில் 444 பேர் பலி