வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்
Spread the love

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன், திமுகவுக்கு ஆட்களை சேர்த்து கொடுத்த சீமான் ஊடகவியலாளர்மாநாட்டில் எழுந்த கேள்வி பதில் சிக்குவார் என எதிர்பார்த்து வெடிவைத்து கேட்கப்பட்ட கேள்விகள் பொடி வைத்து பேசிய சீமான் .

திமுகவில் வேல்முருகனை சென்று சேரும்படி சொன்னது நான்தான் காரணம் அவர் தினகரன் கூட்டணிக்கு போவதாக சொல்லி இருந்தார்.

எனவே அது சரியில்லை திமுகவுடன் சென்றால் உங்களுக்கு எம்எல்ஏ பதவி கிடைக்கும் என நான் நினைத்தது உண்டு .

அதற்காக அதை எப்படி சொன்னேனே இப்படி சொல்லி இருக்கிறார் .இனி சீமானிப்பொழுது இரட்டை முகவர்களாக வேரை பார்க்கிறாரா என்ற கேள்வியும் இதனால் எழுப்பப்பட்டு இருந்தது .

ஆனால் ஊடக மகாநாட்டில் சீமான் அவர்கள் வழங்கிய இந்த அதிரடி பேச்சின் ஊடாக அங்கு பல விடயங்கள் மாறி போனது .

அந்த விடயத்தினை இந்த காணொளியில் முழுமையாக பாருங்கள்.

நாம் சொல்வது சரியா என்பதையும் தீர்மானிக்க போகின்ற தீர்மானிப்பார்கள் நீங்கள் தான் .எனவே கீழே காணொளியை பாருங்கள்.

வீடியோ