வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
கேரளாவில் வேலைக்கு செல்ல முயன்ற மனைவியின் செயல் மீது ஆத்திரமுற்ற கணவன், அவரது மூக்கு வாயை உடைத்து கொடுமை புரிந்துள்ளார் .
கணவனின் கோர தாக்குதலில் , முகம் வாய் ,மூக்கு உடைந்து இரத்தம் சிந்தும் காட்சிகளை கணவன் சமூக ஊடகம் மூலம் நேரலை புரிந்துள்ளார் .
தனது மனைவியை தாக்கி அதனை தனது நண்பனுக்கு காண்பித்துள்ளார் .
பெற்று கொண்ட கடனை செலுத்திட , வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மீதே ,ஆத்திரம் கொண்ட கணவன், இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார் .
குறித்த காணொளி காட்சிகள் ,சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ,கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .
இப்படியும் கணவன் மார் இருக்கத்தான் செய்யிறாங்க. என்ன பண்ண .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா









