வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்

இந்தியாவில் மின்னல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்

அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகில் மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்தியத்தில் பலியாகினர் .

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது.

மின்னல் தாக்குதல் தடுப்புக்கள் அமைக்க பட்டுள்ள பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்